சுற்றுலா
A Rajeswari, B Com (April 2021) “சுற்றுலா” – இது எல்லோருக்கும் பிடித்த வார்த்தை ஆகும். எவ்வளவு கட்டுப்பாட்டுடன் சுற்றுலா சென்றாலும் போன இடத்தின் அழகினை ரசிப்பதே அந்த கட்டுப் பாட்டை உடைத்து விடும் . அதுதான் எங்கள் யோக் சுற்றுலா. கடலுக்கு செல்வோம், குளிக்க வேண்டாம் என்ற எண்ணத்தில்தான் செல்வோம், ஆனால் குளிக்காமல் வரமாட்டோம். இது போல தடைகளை மீறுவது கூட மகிழ்ச்சியாக