By Mutharasi, mother of 8-year old Sandhya Sri, and TNPSC job aspirant சுமந்த கனவுகள்  வாழ்க்கைப்  பாதையின் கால ஓட்டத்தில்  திருமண பந்தத்தில் நுழைந்த நான், திகட்டாத அமுதமான என் செல்ல மகளின் வருகையைப் பற்றி  இங்கு பகிர்ந்துள்ளேன். அது எப்படி “மகள்” என்று நிச்சயமாக அன்றே நினைத்தேன் என்றால் பெண் குழந்தையின் பிடித்தம் மட்டும் அன்று;  “பெண் குழந்தை மீது நான் கொண்ட பைத்தியக்காரதனமான