2042ல் கோடையில் ஒரு நாள்…
பு கிருஷ்ணவேணி, அ ராஜேஸ்வரி – யோக் டிஎன்பிஎஸ்சி மாணவர்கள் – கற்பனை இப்போ 2042ம் ஆண்டு. 20 வருஷம் கழிச்சி என் ஊருக்கு போற வாய்ப்பு எனக்கு கிடைச்சிச்சு. எங்க ஊர்ல நான் படிச்ச யோக்-அமைப்புல இருந்து எனக்கொரு அழைப்பு வந்திருக்கு. அது எதுக்குன்னா “முன்னாள் மாணவர்கள் சந்திப்பு” அப்படின்னு நிகழ்ச்சி அரேஞ்ச் பண்ணிருக்காங்க. இப்போ அதுக்காகதான் எங்க ஊருக்கு போயிட்டு இருக்கேன். போற வழியில நல்ல சிலு