நான் விரும்பிப் படித்த பத்தாம் வகுப்பு
by A Nangai Rani, III year B.Com எனக்கு முன்னால் ஆண்டுப் பிரிவு அக்காமார்கள் யோக்கிற்கு வந்து அக்கா , சார் இருவரிடமும் ஆங்கிலம் மற்றும் கணக்கு படித்தார்கள் . அவர்கள் நல்ல மதிபெண்கள் எடுத்தார்கள். அதை பார்க்கும் போது நானும் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் பிறகு நான் பத்தாம் வகுப்பு 2016 ஆண்டு படித்தேன். நான் யோக்கில் ஆங்கிலம் மற்றும் கணக்கு படிக்க










